???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்! 0 காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி ராஜினாமா 0 காஷ்மீரில் மெகபூபா அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.க 0 மன்சூர் அலிகான் கைது: இயக்குநர் பாரதிராஜா கண்டனம் 0 மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பரிந்துரை: குமாரசாமி அறிவிப்பு 0 புலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 ஆன் லைனில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7-ல் தொடக்கம்! 0 டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் 0 பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லை: அருண் ஜெட்லி திட்டவட்டம் 0 மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம்: தலைமை நீதிபதி 0 மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு: கர்நாடக முதலமைச்சர் எதிர்ப்பு 0 காவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் 0 டெல்லி அரசியல் குழப்பத்தால் மக்கள் பாதிப்பு: ராகுல் குற்றச்சாட்டு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மீன்பிடி தடைக்காலம் முடிந்து, கடலுக்குச் செல்கின்றனர் மீனவர்கள்!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   14 , 2018  00:50:10 IST

மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதை அடுத்து, வேதாரண்யத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவுள்ளனர். 
 
மீன் வளத்தை பாதுகாக்க வருடந்தோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 60 நாட்கள் தமிழக கடல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் கரைக்கு கொண்டுவரப்பட்டது. 
 
இதைபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு கொண்டுவரப்பட்டது. விசைப்படகுகளுக்கு பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல், மோட்டார்களை சரிசெய்தல், வலைகளைசரி செய்தல் போன்ற பாராமரிப்பு வேலைகள் பார்க்கப்பட்டு, தடைகாலம் முடிந்தவுடன் கடலுக்கு செல்லத் தயராக வைக்கப்பட்டிருந்தது.
 
மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று இரவிலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் செல்கின்றனர் மீனவர்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...