???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது! 0 ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணி எதிர்ப்பு 0 கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராமேஸ்வரம் மீனவர் கூட்டமைப்பினர் நாளை போராட்ட அறிவிப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   14 , 2017  06:30:28 IST

இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து நாளை மீனவர் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற ராமேஸ்வரம் மீனவர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. மீனவர்களை சுட்ட கடலோர காவல்படை வீரரைக் கைது செய்ய வேண்டும் எனவும் மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...