???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மோடி தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்!

Posted : வெள்ளிக்கிழமை,   மே   31 , 2019  02:15:19 IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்ற நிலையில், நாட்டின் பிரதமர் பதவியை நரேந்திர மோடி நேற்று மீண்டும் ஏற்றார். அவருடன் மொத்தம் 57 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று மாலை நடைப்பெறவுள்ளது. இதில் செயல்பாடு பற்றிய திட்டமிடல்கள் குறித்து ஆலோசிக்கப்படலாமென கூறப்படுகிறது.

 


English Summary
First cabinet meeting happen today

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...