???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

100 கோடி வசூல் செய்த முதல் தனுஷ் படமானது 'அசுரன்'

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   16 , 2019  09:52:38 IST

பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்த முதல் தனுஷ் படம் என்கிற சாதனையை 'அசுரன்' படைத்திருக்கிறது.
 
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அசுரன்' திரைப்படத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூலிலும் படத்துக்கு பெரிய ஆதரவு கிடைத்த நிலையில், 'அசுரன்' 100 கோடி வசூல் செய்திருப்பதாக இதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...