???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஃபெப்சி தலைவரானார் ஜி.சிவா

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2014  01:04:54 IST

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம் உள்ளிட்ட 24 திரை அமைப்புகளை உள்ளடக்கிய பெரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது ஃபெப்சி. இந்த அமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இதன் தலைவராக இருந்த இயக்குநர் அமீர் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள ஃபெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஃபெப்சி அமைப்பின் புதிய தலைவராக ஜி.சிவா தேர்வு செய்யப்பட்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...