அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மாணவி ஃபாத்திமா மரண வழக்கு: கேரளத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை

Posted : புதன்கிழமை,   நவம்பர்   20 , 2019  10:01:15 IST

சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா, தற்கொலை தொடர்பாக அவரது பள்ளி தோழிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் சென்ற மாணவி ஃபாத்திமா, ஏதேனும் தகவல்களைத் தெரிவித்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ஃபாத்திமாவின் சகோதரி மற்றும் தாயாரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதனிடையே, பாத்திமாவின் செல்போன், தற்போது சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மத ரீதியாகவோ அல்லது, வேண்டுமென்றே மதிப்பெண்களைக் குறைத்து மற்ற மாணவர்களுக்கும் தொந்தரவு அளிக்கப்பட்டதா எனவும் விசாரணை நடத்தப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...