அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

2 கோடி பயனாளர்களைத் தொட்டது பாஸ்ட்டேக்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   12 , 2020  13:46:18 IST

இந்தியாவில் 2 கோடி பயனாளர்கள் பாஸ்ட்டேக் முறையை பயன்படுத்துவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஒரு நாளைக்கு ரூ. 70 கோடியாக இருந்த சுங்க வரி வசூல், தற்போது ரூ. 92 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், 75 சதவீத கட்டணம் சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் மூலம் செலுத்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கடந்த ஒரு வருடமாக சுங்கச்சாவடிகளில் நெருக்கடி மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பாஸ்ட்டேக் முறையை அறிவுறுத்தி வந்தது.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கமால் விரைந்து செல்ல முடியும். சமூக இடைவெளி கட்டாயமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் பாஸ்ட்டேக் முறை அதிகரித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...