அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணி!

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   07 , 2021  11:07:45 IST

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக டிராக்டர் பேரணியை தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக 40 நாட்களுக்கும் மேலாக, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய ஏழு சுற்று பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் நாளை, (வெள்ளிக்கிழமை) மீண்டும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளது ஆனால், விவசாயிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்வதில் உறுதியாக உள்ளனர். இதனையடுத்து காசியாப்பூரில் இருந்து நொய்டா வரை செல்லும் டிராக்டர் பேரணியை விவசாயிகள் இன்று தொடங்கினர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில், குடியரசு தினத்தன்று டிராக்டர்களைக் கொண்டு முற்றுகை போராட்டம் நடத்துவோம் எனவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...