???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மன்னார்குடி அருகே விளைநிலங்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Posted : சனிக்கிழமை,   ஜுன்   01 , 2019  00:50:03 IST

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விளைநிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் ஆகிய பகுதிகளில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆய்வு எல்லைகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பரவலாக போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில், மன்னார்குடி அருகே சேரன்குளம், நான்காம்சேத்தி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 


English Summary
Farmers protest to oppose hydro carbon

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...