அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மத்திய அரசுடன் இன்று 10-ம் கட்ட பேச்சுவார்த்தை

Posted : புதன்கிழமை,   ஜனவரி   20 , 2021  11:27:23 IST

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நீடித்து வரும் நிலையில், மத்திய அரசுடன் 10ம் கட்டமாக விவசாயிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 56வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் சுமுகத்தீர்வு காண விரும்புவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலன்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை எனவும், ஆனால், விவசாயிகள் வேறு ஒரு தீர்வை எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று நடைபெற இருந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விவசாயிகள் நடத்தும் ட்ராக்டர் பேராணி சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனவும் இதில் முடிவு செய்ய வேண்டியது டெல்லி போலீசார் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...