அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ? 0 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு 0 ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா? ஜெயக்குமார் 0 பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு! 0 புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் 0 இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

டெல்லியில் தடியடி நடத்திய காவல்துறையினருக்கு உணவளித்த விவசாயிகள்

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   28 , 2020  04:14:05 IST

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி சென்ற தங்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையினருக்கு, விவசாயிகள் இன்று உணவளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டெல்லி சலோ’ முழக்கத்தோடு பேரணி சென்றனர். இதன்போது ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் காவல்துறையினரால் விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டது. ஆனால் அதனையும் தாண்டி விவசாயிகள் டெல்லியை அடைந்தனர்.

 

இந்நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சமைத்து சாப்பிட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை அழைத்து அமரவைத்து அவர்களுக்கு விவசாயிகள் உணவளித்தனர். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...