???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'கேம் ஆஃப் த்ரோன்' 8வது சீசனை மீண்டும் உருவாக்க கையெழுத்து இயக்கம்

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  05:24:43 IST


Andhimazhai Image
'கேம் ஆஃப் த்ரோன்' கடைசி சீசனை மீண்டும் உருவாக்க வலியுறுத்தி 2 லட்சம் ரசிகர்கள் இணைய கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.
 
கடந்த 1991-ஆம் ஆண்டில், அமெரிக்காவை சேர்ந்த ஆர்.ஆர். மார்ட்டிம் எழுதிய 'எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்' எனும் கதையை தழுவி 'கேம் ஆஃப் த்ரோன் சீரிஸ்' உருவாக்கி வெளியிடப்படுகிறது.
 
2011 முதல் இதுவரை 8 சீசனாக வெளியிடப்பட்டுள்ள 'கேம் ஆஃப் த்ரோன்' கடைசி சீசன் எபிசோடுகள் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றமடைய செய்துள்ளன. கடைசி சீசன் எபிசோடுகள் மிகவும் மொன்னையாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டு. 
 
இந்நிலையில், கையெழுத்து இயக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் Change.org என்ற இணையதளத்தில் கேம் ஆஃப் த்ரோன் 8வது சீசனை மீண்டும் உருவாக்க எச்பிஒ-வை வலியுறுத்தி 2 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
 

English Summary
Fans urges to remake the game of thrones season 8

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...