???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி! 0 ஜூன் 1 முதல் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி 0 தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு 0 ஆறுமுகம் தொண்டைமான் மரணம்! 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் இன்று எழுக தமிழ் பேரணி!

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   16 , 2019  04:59:31 IST

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உலகுக்கு உணர்த்தும் விதமாக இன்றைய தினம் எழுக தமிழ் பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.
 
தமிழ் மக்கள் பேரவையின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த பேரணி நல்லூர் மற்றும் யாழ். பல்கலை கழக முன்றலில் தொடங்கி யாழ்.கோட்டை வரை தொடர்ந்தது. இதில் ஏராளமான தமிழ் மக்கள் பங்கேற்றனர். தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக நடைபெறும் இந்த எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் இன்று நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...