???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் 0 FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்! 0 அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை 0 உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில்! 0 சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு 0 திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு 0 அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு! 0 சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியர் 0 ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி 0 கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு 0 மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு! 0 தமிழ்ப் படங்களில் பிகில் வசூல் சாதனை! 0 வடகிழக்கு மாநிலங்கள் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்: இந்திய ராணுவம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேட்டுபாளையம் சம்பவத்தில் இறந்த குழந்தைகளின் கண்களை தானம் செய்த தந்தை!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   03 , 2019  06:59:11 IST

மேட்டுபாளையம், நடூரில் உயிரிழந்த தனது மகள் மற்றும் மகனின் கண்களை செல்வராஜ் எனும் தொழிலாளி தானம் செய்துள்ளார்.
 
தேநீர் கடையில் பணிபுரியும் தொழிலாளியான செல்வராஜின் பிள்ளைகள் நிவேதா, ரங்கநாதன். நிவேதா கல்லூரி முதலாமாண்டு படித்து வந்தார். ரங்கநாதன் 10-ம் வகுப்பு. 
 
சம்பவத்தன்று செல்வராஜ் தான் பணிபுரியும் தேநீர் கடையிலலேயே படுத்துக்கொண்டார். நிவேதாவும், ரங்கநாதனும் அவர்களது சித்தப்பா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தான் சுவர் இடிந்துவிழுந்து உயிரிழந்தனர். விடிந்து பிறகு வந்து பார்த்தபோதுதான் செல்வராஜூக்கு தனது குழந்தைகள் இறந்தது தெரியும்.
 
ஏற்கெனவே மனைவியை பறிகொடுத்துவிட்ட செல்வராஜ், இப்போது அனாதையாகிவிட்டதாக கதறுகிறார். எனினும், தனது குழந்தைகளின் கண்களை அவர் தானம் செய்திருக்கிறார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...