???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் 0 இட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு 0 ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: முதலமைச்சர் அறிவிப்பு 0 இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பாகிஸ்தானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல் 0 காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: ஸ்டாலின் கண்டனம் 0 அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோடி பேச்சு! 0 அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு 0 மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்! 0 திருச்சி விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு 0 காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 0 பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி நீதிமன்றம்: முதலமைச்சர் அறிவிப்பு 0 இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங் 0 மிகவும் அரிதான நிகழ்வு: சென்னை, வடதமிழக கனமழை பற்றி ‘தமிழ்நாடு வெதர்மேன்’ 0 ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை 0 வைகோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக கவர்னருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!

Posted : புதன்கிழமை,   ஜுன்   12 , 2019  23:52:47 IST

அ.தி.மு.க.வின் தலைமை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவடைந்த சில மணி நேரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது புதிய தலைமைச் செயலாளர், புதிய டி.ஜி.பி. ஆகியோர் நியமனம், சட்டசபை கூட்டத்தொடர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...