???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்க மத்திய அரசு தயாராகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 பண மோசடி வழக்கு : செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு 0 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு : கேரளா முதல்வர் பேட்டி 0 அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்:முதல்வர் அறிவிப்பு 0 இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்:பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்! 0 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுக தலைமை நிலைய செயலாளர் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கம்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   13 , 2017  23:57:15 IST

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் சசிகலா, தினகரன் நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் டி.டி.வி.தினகரன், துணை பொதுச்செயலாளர் பதவியில் தான் நீடித்து வருவதாகக் கூறி, கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். 
 
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’அதிமுக. அம்மா அணி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நியமிக்கப்படுகிறார். பொருளாளர் பொறுப்பில் உள்ள திண்டுக்கல் சீனிவாசன் விடுக்கப்பட்டு தஞ்சாவூர் எம்.எல்.ஏ. எம்.ரெங்கசாமி அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்’ என்று கூறியுள்ளார். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...