???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின் 0 ஜெ. சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது டெல்லி எய்ம்ஸ் 0 தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் துவங்க நடவடிக்கை : ஆளுநர் பரிந்துரை 0 சென்னையை ஆக்கிரமிக்கும் புற்றுநோய்: உயர்நீதிமன்றம் வேதனை! 0 தாமதமாக வந்ததாக தண்டனை: பள்ளியில் மாணவன் பரிதாப பலி 0 டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம் 0 வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் 10 கோடி பரிசு: நயினார் நாகேந்திரன் 0 பிப்.21-ல் புதுக்கட்சி: கமல் அறிவிப்பு 0 டிசம்பர் 4-ஆம் தேதியே ஜெ. இறந்துவிட்டார்: திவாகரன் கிளப்பிய சர்ச்சை! 0 எம்ஜிஆர் பிறந்த நாள்: மம்தா புகழாரம் 0 ஆங்கில அறிவை வளர்க்க பள்ளிகளில் நாளிதழ்:அமைச்சர் செங்கோட்டையன் 0 பணம் இருக்கும் வரை மட்டுமே தனிக்கட்சி: தினகரன் முடிவு பற்றி ஓ.பி.எஸ்.
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கன்னட நாளேடுகளில் ஆங்கில விளம்பரம் கூடாது : கன்னட வளர்ச்சித் துறை

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2017  06:56:36 IST

கன்னட நாளேடுகளில் ஆங்கில விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என கன்னட வளர்ச்சித்துறை அறிவுறித்தியுள்ளது. பெங்களூரில் நேற்று நடைபெற்ற கன்னட ஆட்சி மொழி அமலாக்கம் குறித்த கூட்டத்திற்குப்பின் கன்னட வளர்ச்சித்துறை தலைவர்  எஸ்.ஜி.சித்தராமைய்யா இவ்வாறு கூறியுள்ளார். அரசு சார்பில் நாளேடுகளில் வெளியிடப்படும் எந்த ஒரு ஒப்பந்த விளம்பரமானாலும் சரி அது கன்னடத்தில்தான் இருக்க வேண்டும். ஆங்கில மொழிக்கு அதில் இடமில்லை. கன்னட நாளேடுகளில் ஆங்கிலத்தில் விளம்பரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. இதை மீறினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...