அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு அக். 25-ந்தேதி தொடக்கம்!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   11 , 2021  13:37:42 IST

தமிழக பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 31 ஆயிரம் மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ள நிலையில், வருகிற 25-ந்தேதி முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்க உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
 
'பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 31 ஆயிரம் மாணவ- மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
 
7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத ஒதுக்கீடு இந்த ஆண்டு கடைபிடிக்கப்படவில்லை.
 
பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு வருகிற 25-ந்தேதி தொடங்கப்படும். பயோ டெக்னாலஜி படிப்புக்கு நிதி உதவி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம்' என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...