???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெளியாகிறது 'எனை நோக்கி பாயும் தோட்டா'

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   24 , 2019  05:45:11 IST

நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்த தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா'  திரைப்படம் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இப்படத்தின் வெளியீடு பலமுறை மாற்றப்பட்டது. மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சசிகுமார் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 

English Summary
Enai nokki payum thotta release date

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...