செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
இலங்கை போர்க்குற்றம் குறித்த சேனல் 4 இன் ஆவணப்படம் எம்மி விருதுக்குப் பரிந்துரை
இலங்கை போர்க்குற்றம் குறித்த சேனல் 4 இன் ஆவணப்படம், அமெரிக்காவின் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
இலங்கை போர்க்குற்றம் குறித்த சேனல் 4 இன் ஆவணப்படம் எம்மி விருதுக்குப் பரிந்துரை
Posted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 14 , 2014 02:01:59 IST
இலங்கை போர்க்குற்றம் குறித்த சேனல் 4 இன் ஆவணப்படம், அமெரிக்காவின் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை இறுதிப் போரின் போது அந்நாட்டு ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டது. உலகம் முழுவதும் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்ட நிலையில் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் எம்மி விருதின், சிறந்த ஆவணப்படங்களின் பிரிவில் இந்த படம் போட்டியிடுகிறது. விருதுகளுக்கு தேர்வான நிகழ்ச்சிகளின் இறுதிப் பட்டியல் வரும் நவம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும்.
|