???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 0 முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! 0 எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு 0 பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி! 0 அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி முகம்: மாலையில் இறுதி அறிவிப்பு 0 நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை 0 சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும்: கி.வீரமணி 0 இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை 0 சபரிமலைக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் ஒரு மாதத்துக்கு அவசர நிலை நீட்டிப்பு

Posted : சனிக்கிழமை,   ஜுன்   22 , 2019  02:13:05 IST

இலங்கையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள அவசர நிலையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் திருநாள் தினத்தன்று இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு,  இராணுவத்தினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதோடு அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. அவசர நிலை இன்றோடு முடியவிருந்த நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்துக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா நீட்டித்துள்ளார்.
 

English Summary
Emergency extended in srilanka

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...