![]() |
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஒரே கட்டமாகத் தேர்தல்!Posted : வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26 , 2021 17:29:23 IST
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021க்கான தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேதிகள் வருமாறு:
வேட்புமனு தாக்கல் - மார்ச் 12
மனு மீதான பரிசீலனை - மார்ச் 20
வாக்குப்பதிவு - ஏப்ரல் 6
வாக்கு என்ணிக்கை - மே 2.
|
|