???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால்தான் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி 0 சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு : கௌசல்யா 0 ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு 0 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் குஜராத் சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம்

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   13 , 2017  01:01:02 IST

இமாச்சல சட்டசபை தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்துக்கு நவம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவும், டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். டிசம்பர் மாநிலத்திற்கு 18-ம் தேதிக்குள் குஜராத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
 
முன்னதாக, குஜராத் மாநில தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மீட்புப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் தேர்தல் நடத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று குஜராத் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த தகவலை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...