???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2020  22:29:29 IST

”EIA 2020 வரைவு நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இழுக்கு மட்டுமல்ல, அது ஆபத்தானதும் கூட” என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்,

"இந்த EIA 2020 வரைவு ஒரு பேரழிவு. அது ஏற்படுத்தப்போகும் சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாக பாதிக்கப்படும் சமூகங்களின் குரலை அரசு ஒடுக்குவதற்கு முயற்சி செய்கிறது. ஒவ்வொரு இந்தியரும் எழுச்சி பெற்று இந்த வரைவை எதிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒவ்வொரு போரிலும் எப்போதும் முன்னணியில் இருக்கும் நமது இளைஞர்கள், இந்த காரணத்துக்காக நிச்சயம் போராட வேண்டும்.

இது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டம். அரசியல் மற்றும் கருத்தியல் நம்பிக்கைகளை கடந்த ஒரு போராட்டமாக இதை முன்னெடுக்க வேண்டும். சமீபத்திய கோவிட் 19 தொற்றுநோய் மனித வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது என்பதைக் காட்டுகிறது. ஏற்கனவே விளிம்பில் வாழும் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு, சூழல் என்பது ஒரு சுருக்கமான சொல் அல்ல, அது அவர்களுக்கு வாழ்க்கை மற்றும் வாழ்வாதார பிரச்சினை. EIA 2020 அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவின் நீண்டகால விளைவுகள் நமக்கும் எதிர்கால தலைமுறை இந்தியர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்" என்று தனது ஃபேஸ்புக் பதிவு வழியாகத் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...