???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   24 , 2020  20:06:47 IST

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தார். ஆமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்ற கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அதற்கு முன்பு அவர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்.

அதைத்தொடர்ந்து டிரம்ப், ஆக்ராவுக்கு சென்று உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்த்து மகிழ்ந்தார். பிறகு அவர் டெல்லி சென்று நேற்று இரவு தனியார் சொகுசு ஓட்டலில் தங்கினார். இன்று குடியரசு தலைவர் மாளிகையில் டிரம்புக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி உள்பட மத்திய மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் இதில் முதலமைச்சர் எடியூரப்பா உள்பட பல்வேறு மாநிங்களின் முதல் அமைச்சர்களுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று காலை டெல்லிக்கு விமானம் மூலம் எடியூரப்பா புறப்பட்டுச் செல்கிறார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...