???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

படத்தொகுப்பாளர் கோலா பாஸ்கர் மறைவு

Posted : புதன்கிழமை,   நவம்பர்   04 , 2020  01:23:50 IST

குஷி, 7/ஜி ரெயின்போ காலனி, போக்கிரி போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்த புகழ்பெற்ற படத்தொகுப்பாளர் கோலா பாஸ்கர் காலமானார்.

 

தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது 55-வது வயதில் இன்று காலமானார். தமிழில் செல்வராகவன் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் கோலா பாஸ்கர். குறிப்பாக ‘ஆயிரத்தில் ஒருவன்’, ’புதுப்பேட்டை’ போன்ற படங்கள் அவருக்கு பெரிதும் வெற்றிகரமாக அமைந்தன. தவிர, செல்வராகவன் கதை வசனம் எழுதி அவரது மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தை தயாரித்து நடித்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று காலமான கோலா பாஸ்கருக்கு தமிழ், தெலுங்கு திரையுலகினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...