???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புழல் ஏரியில் 3 மணிக்கு நீர்திறப்பு : பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல் 0 மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி? 0 மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் ’அம்ரூத்’ திட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார் 0 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு! 0 டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் மரணம்: நிதியுதவி அறிவித்தார் பஞ்சாப் முதலமைச்சர் 0 ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம்: கனமழை தொடர வாய்ப்பு 0 நிதி முறைகேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை 0 தனியார் பாதுகாப்பை வைத்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் ஜெ.தீபா தகவல் 0 ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும்: குருமூர்த்தி 0 ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : பாஜக முன்னிலை 0 புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் திறப்பு : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 0 விவசாயிகள் போராட்டம் : பத்ம விபூஷன் விருதை திருப்பி அளித்த பிரகாஷ் சிங் பாதல் 0 புரெவி புயல் : தமிழகத்தில் அடுத்த ஆறுமணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை 0 ’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை 0 வலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது' - நிதி ஆயோக் துணைத் தலைவர்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   17 , 2019  07:39:21 IST

பொருளாதார பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவைப்போல் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் பொருளாதார மந்தநிலை உள்ளது. நிச்சயம் 2025-ல் இந்தியா 5லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாகுமென ராஜிவ் குமார் கூறியிருக்கிறார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...