???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெங்குவில் இருந்து தப்பிக்கத்தான் முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு : ஸ்டாலின் பொளேர்! 0 ஜி.எஸ்.டி. வரி முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை: மோடி 0 அணு ஆயுதப்போர் மூளும் : வடகொரியா எச்சரிக்கை! 0 சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காதது ஏன்: வித்யாசகர் ராவ் விளக்கம் 0 தீபாவளி பண்டிகை: திரையரங்கங்களுக்கு ஐந்து காட்சி திரையிட அனுமதி! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் 0 டெங்குவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய சுகாதாரத்துறை 0 பாஜகவை வீழ்த்த கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்: தா.பாண்டியன் 0 விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு அறிவிப்பு 0 தினகரன் தரப்பில் ஆதாரம் எதுவுமில்லை; சின்னம் எங்களுக்கே: கே.பி. முனுசாமி 0 தாஜ்மஹால் துரோகிளால் கட்டப்பட்டது: பாஜக எம்.எல்.ஏ. கருத்து 0 13 மாதங்களும் நெருக்கடியாகத்தான் இருந்தன: வித்யாசாகர்ராவ் 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு: வழக்கு அக்.23க்கு ஒத்தி வைப்பு! 0 மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது! 0 மாநிலங்கள் வளர்ச்சியடைய மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும்: தேவே கெளடா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: வழக்கு போட தேர்தல் ஆணையம் அறிவுரை

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   19 , 2017  00:53:25 IST

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் டிடிவி தினகரன் மீது போலீஸில் புகார் தர தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் இது தெரியவந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வேலுமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. மேலும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வைரக்கண்ணன் என்பவர் கேட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் இவ்வாறு பதிலளித்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், போலீஸில் புகார் தர தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...