???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   19 , 2019  22:47:45 IST

தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 6 மணி நிலவரப்படி, சூலூர் தொகுதியில் - 79.41 சதவீத வாக்குகளும், அரவக்குறிச்சியில் - 84.28 சதவீத வாக்குகளும், ஒட்டப்பிடாரத்தில் 72.61 சதவீத வாக்குகளும், திருப்பரங்குன்றத்தில் 74.17 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் எந்தவித இடையூறும் இல்லாமல் சுமுகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாகவும், அரவக்குறிச்சியில் மட்டும் சிறு சிறு புகார்கள் வந்ததாகவும் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...