???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   21 , 2019  07:04:14 IST

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்த குழுவின் பதவிக் காலம் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

English Summary
Easter attack enquiry commision tenure Extended

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...