???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒவ்வொரு பெளத்தர்களும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்!

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  07:49:03 IST



இலங்கையில் பெளத்த மக்களின் தொகையை அதிகரிக்க வேண்டுமென கூறிய நெல்லிகல தேரர் அதற்கொரு யோசனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெளத்த இனப்பரப்பலை அதிகரிக்க, ஒவ்வொரு பெளத்த குடும்பத்தினரும் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெளத்தர்கள் ஒரு குழந்தையை பெற்றால் அது பலவீனமான சூழலை ஏற்படுத்தும். இரண்டு குழந்தைகள் என்பது சராசரி விகிதம். மூன்று குழந்தைகளை பெறுவதே இனத்தை பலப்படுத்துமென நெல்லிகல தேரர் கூறியிருக்கிறார்.


English Summary
Each of the Buddhists must have 3 children

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...