???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆகஸ்ட் 17 முதல் உரிய ஆவணத்துடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   14 , 2020  04:25:50 IST


பிற மாவட்டங்களுக்கு செல்ல ஆதார் அட்டை, தொலைபேசி எண்னுடன் இ பாஸ் பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, எனினும் தேவையற்ற பயணத்தை தவிர்த்து வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் குடும்ப அட்டை, தொடர்பு எண்ணுடன் விண்ணப்பிக்கலாம். இதேபோல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருவதற்கான இ பாஸ் முறை ஏற்கெனவே இருந்தபடியே தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...