???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கமலின் அரசியல் சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு! 0 அதிமுக குழுக்கள் இணைய உதவிய மோடி: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் 0 நல்லக்கண்ணுவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்! 0 ரோபோக்களைக் கொண்டு அரசு பள்ளிகளில் பாடம்! 0 இரு அணிகளை இணைத்தது பிரதமர்தான்: ஓ. பன்னீர்செல்வம் பேச்சு 0 ஐ.டி.ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட வழக்கில் மூவர் கைது 0 தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இணைய கர்நாடகா மறுப்பு 0 மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் 0 கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது 0 குஜராத்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த தலித் விவசாயி மரணம் 0 காவிரி விவகாரம்: கர்நாடகாவில் ரஜினி உருவ பொம்மை எரிப்பு 0 11400 கோடி மோசடி விவகாரம்: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் கைது 0 கனடா பிரதமர் இன்று இந்தியா வருகை 0 காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: சீமான் 0 டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: துரைமுருகன் நம்பிக்கை!

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   14 , 2018  07:35:32 IST

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி வேலூரில் அனைத்து கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு,  தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன்  தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ், மதிமுக, வி சி க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர். அப்போது, கூட்டத்தில் பேசிய துரைமுருகன், தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.  அரசு தனியார் பேருந்து முதலாளிகளிடம் இருந்து 400 கோடி ரூபாய் வரை பெற்றுக்கொண்டு, பேருந்து கட்டணத்தை ஏற்றி கொள்ளலாம் என கூறியதாக தகவல் பரவி வருகிறது என்றார். மேலும் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...