செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று!
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. தற்போது நடிகர் துல்கர் சல்மான்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று!
Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 21 , 2022 08:25:44 IST
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. தற்போது நடிகர் துல்கர் சல்மான் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் அறிகுறிகள் மட்டும் உள்ளன, மற்றபடி நான் நலமாக இருக்கிறேன். வீட்டில் என்னை தனிமைப்படுதிக் கொண்டுள்ளேன்.
கடந்த சில நாட்களில் படப்பிடிப்பின் போது என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்; அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை செய்யுங்கள்.
கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தயவுசெய்து முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்' என்று தெரிவித்துள்ளார்.
|