???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விராட் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்!

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2018  00:41:49 IST

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நடிகர் மம்முட்டியின் மகனும், மலையாள முன்னணி நடிகருமான துல்கர் சல்மான் தமிழில் வாயை மூடி பேசவும் , ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியில் நடித்த கன்வார் என்ற படம் சமீபத்தில் வெளியானது . இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தி படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார்.
 
'த ஸோயா ஃபேக்டர்' என்ற இப்படம் அனுஜா சவுகான் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாகிறது. இந்த படத்தை 'தேரே பின்லேடன்', 'த ஷாக்கீன்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அபிஷேக் சர்மா இயக்குகிறார்.
 
இப்படத்தில் துல்கர் சல்மான், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...