![]() |
துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனாPosted : சனிக்கிழமை, ஏப்ரல் 04 , 2020 22:38:06 IST
மத்தியபிரதேசம் மொரேனா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது தாயின் இறுதிசடங்கில் பங்கேற்க துபாயில் இருந்து கடந்த மார்ச் 17ம் தேதி வந்துள்ளார். தாயின் இறுதிசடங்கு முடிந்த சில நாட்கள் கழித்து அவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது.
|
|