???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ​இந்திய ராணுவத்தை கேலி செய்து சீனா வீடியோ 0 பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லும்: ரிசர்வ் வங்கி 0 கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுவதில் பாஜக முதலிடம் 0 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார் 0 11-ம் வகுப்பு பொது தேர்வு மாதிரி வினாவிடை வெளியீடு 0 சர்க்கரை மானியம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 0 அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பில் இழுபறி 0 சசிகலாவின் சீராய்வு மனு ஆகஸ்ட் - 22ல் விசாரணை 0 நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 வங்கு ஊழியர்கள் ஆகஸ்ட் 22ல் வேலை நிறுத்தம் 0 இன்ஃபோஸில் சிஇஓ ராஜினாமா 0 ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் சந்திப்பு 0 கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் வழக்கு : ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு 0 இபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல் : கட்சி நன்மைக்காக விரைவில் அதிரடி முடிவுகள் - டிடிவி தினகரன் 0 இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலகோடி கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2017  07:34:28 IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 10 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை, போதைப் பொருள் கண்காணிப்புத்துறை அதிகாரிகள்  கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தென் அமெரிக்க கண்டத்தில் செயல்படும் போதைப்பொருள் கும்பகலுக்கு பணிபுரிபவராக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

 

காவல் துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து டெல்லி செல்லும் ரயிலில் ஏறவிருந்த அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்த அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக மண்டல போதைப் பொருள் கண்காணிப்புத்துறைத் தலைவர் புரூனோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...