???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கும்பலால் தாக்கப்பட்டவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிக்கை!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   11 , 2019  07:22:55 IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜெய்ஸ்ரீராம் என கூற சொல்லி வன்முறை கும்பலால் தாக்கப்பட்ட தப்ரஸ் அன்சாரி, மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த ஜூன் மாதம் இருசக்கர வாகனம் திருடவந்ததாக சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட தப்ரஸ் அன்சாரியை ஒரு வன்முறை கும்பல் ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தை கூற சொல்லி தாக்கியது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், தப்ரஸ் அன்சாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்பட்டிருப்பதால், குற்றவாளிகள் 11 பேர் மீதான கொலை வழக்கு நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...