???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெ. இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டாரா?: மருத்துவர் விளக்கம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   17 , 2018  00:00:11 IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதா முகத்தில் இரும்புக் கம்பியால் தாக்கிய காயங்கள் எதுவும் இல்லை என்பதை விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷைய்யன் உறுதிப்படுத்தியுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று 7 பேர் ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பில் நேற்று குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது  இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், அரசு மருத்துவர் சுதா சேஷையன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ரமணன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேர் ஆஜராகினர். 
 
அவர்களிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், குறுக்கு விசாரணை நடத்தினார். இன்றைய விசாரணையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ பற்றியும், விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா செந்தூர் பாண்டியன், ஜெயலலிதா முகத்தில் இரும்புக் கம்பியால் தாக்கிய காயங்கள் எதுவும் இல்லை  என்பதை மருத்துவர் சுதா சேஷைய்யன் விசாரணை ஆணையத்தில் உறுதிப்படுத்தியதாகக் கூறினார்.   


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...