???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர் 0 என்கவுண்டர்: அரவிந்த் கெஜ்ரிவால், மேனகா காந்தி கண்டனம் 0 விஞ்ஞானத்த வளர்க்கப் போறேண்டி... படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 13 0 மகளின் ஆத்மா சாந்தி அடையும்: ஐதராபாத் மருத்துவரின் தந்தை கருத்து 0 கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல்: 66% வாக்குப்பதிவு 0 ‘மோடியும்,ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’: ராகுல் காந்தி 0 இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 0 அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் தகுதிகள் தளர்வு! 0 ஐதராபாத் பெண் பாலியல் வன்கொடுமை: 4 பேரும் சுட்டுக்கொலை 0 நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

`நீ எந்த ஊரு.. எந்த சாதி..?' சர்ச்சையான டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  00:27:07 IST

2019 நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட்டு 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி, ’தனக்கு வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோருக்கு நன்றி. தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி’ என தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆவேசமடைந்த கிருஷ்ணசாமி, கேள்வியெழுப்பிய செய்தியாளரை கை நீட்டி எந்த ஊர், எந்த சாதி, உன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது போயா’ என மிரட்டும் வகையில் பேசினார். மேலும், செய்தியாளரை அவன், இவன் என்று ஒருமையில் பேசிய கிருஷ்ணசாமி, அவ்வாறு கேள்வி எழுப்பினால் அப்படி தான் பதில் சொல்லுவோம் எனவும் கூறினார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் கண்டன குரல்களை எழுப்பினர்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...