???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'இந்தியை திணிக்க கூடாது' - நடிகர் ரஜினிகாந்த்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   18 , 2019  02:08:47 IST

எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்க கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
 
சென்னை விமான நிலையத்தில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு கூறினார். மேலும், "எந்த நாடாக இருந்தாலும் ஒரே பொது மொழி இருந்தால், அது வளர்ச்சிக்கு உதவும். ஆனால், இந்தியாவில் அப்படி செய்ய முடியாது. எனவே இந்தியை திணிக்க கூடாது.
 
தமிழகத்தில் மட்டுமல்ல. தென் இந்தியாவிலும், வட மாநிலங்கள் சிலவற்றிலும் இந்தி திணிப்பை மக்கள் ஏற்கமாட்டார்கள்" என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...