அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

"இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப்

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   23 , 2020  11:35:01 IST

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் 'இந்தியாவைப் பாருங்கள், அது அசுத்தமானது என காலநிலை மாற்றம் தொடர்பாக டிரம்ப் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் அவரது போட்டியாளரான ஜோ பிடனும் இன்று தங்கள் இரண்டாவது மற்றும் இறுதி விவாதத்தில் கலந்து கொண்டனர். 
 
அப்போது சுற்றுச்சூழல் குறித்த விவாதத்தின்போது, டிரம்ப் 'எங்களிடம் 'டிரில்லியன் மரங்கள்' திட்டம் உள்ளது. நமக்கு சுத்தமான காற்று மற்றும் நீர் வேண்டும். சீனாவைப் பாருங்கள், அது எவ்வளவு இழிவானது. ரஷ்யாவைப் பாருங்கள். இந்தியாவைப் பாருங்கள், அது அசுத்தமானது. காற்று அசுத்தமானது. நாம் நம்பமுடியாத வேலைகளை செய்துள்ளோம்' என்று கூறினார்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...