செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை : அதிபர் டிரம்பின் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெடித்த வன்முறையையடுத்து அதிபர் டிரம்பின் சமூக வலைத்தளங்கள் அடுத்தடுத்து முடக்கப்பட்டுள்ளன.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை : அதிபர் டிரம்பின் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
Posted : வியாழக்கிழமை, ஜனவரி 07 , 2021 10:12:07 IST
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெடித்த வன்முறையையடுத்து அதிபர் டிரம்பின் சமூக வலைத்தளங்கள் அடுத்தடுத்து முடக்கப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். ஜோ பைடன் வருகிற ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார். அவரது வெற்றியை உறுதி செய்யும் சான்றிதழ் வழங்கும் பணி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போது, டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது காவல்துறைக்கும், கலகக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து தேர்தல் மற்றும் வன்முறை தொடர்பாக ஆதாரமற்ற உண்மைகளை டிரம்ப் பதிவிட்டதாக கூறி அவரின் ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டன. அத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கும் 24 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது.
|