![]() |
ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்புPosted : வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 03 , 2020 22:33:58 IST
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக 257 குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
|
|