???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தனுக்கு லெனின் விருது!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2014  01:11:19 IST

பிரபல ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த விருதை சென்னையைச் சேர்ந்த தமிழ் ஸ்டுடியோ வழங்குகிறது. இந்த விழாவில் சிறப்பு விருதினர்களாக புத்ததேப் தாஸ் குப்தா (மேற்கு வங்க திரைப்பட இயக்குனர்), சஷி குமார் (சேர்மன், ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்), திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார், எழுத்தாளர் இமையம், எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவர்களுடன் விருதை பெரும், ஆனந்த் பட்வர்தனும் பங்கேற்கிறார்.
‘இவர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் இருந்து பல்வேறு முக்கியமான திரைப்பட இயக்குனர்களும், எழுத்தாளர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள். நிகழ்வில் புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்த்தப்படவிருக்கிறது’ தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ந் தேதி, சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோஸில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...