???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெங்குவில் இருந்து தப்பிக்கத்தான் முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு : ஸ்டாலின் பொளேர்! 0 ஜி.எஸ்.டி. வரி முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை: மோடி 0 அணு ஆயுதப்போர் மூளும் : வடகொரியா எச்சரிக்கை! 0 சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காதது ஏன்: வித்யாசகர் ராவ் விளக்கம் 0 தீபாவளி பண்டிகை: திரையரங்கங்களுக்கு ஐந்து காட்சி திரையிட அனுமதி! 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் 0 டெங்குவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய சுகாதாரத்துறை 0 பாஜகவை வீழ்த்த கம்யூனிச இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்: தா.பாண்டியன் 0 விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு அறிவிப்பு 0 தினகரன் தரப்பில் ஆதாரம் எதுவுமில்லை; சின்னம் எங்களுக்கே: கே.பி. முனுசாமி 0 தாஜ்மஹால் துரோகிளால் கட்டப்பட்டது: பாஜக எம்.எல்.ஏ. கருத்து 0 13 மாதங்களும் நெருக்கடியாகத்தான் இருந்தன: வித்யாசாகர்ராவ் 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு: வழக்கு அக்.23க்கு ஒத்தி வைப்பு! 0 மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது! 0 மாநிலங்கள் வளர்ச்சியடைய மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும்: தேவே கெளடா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'தலைமை செயலகத்தை கட்சி அலுவலகம் போல் செயல்படுத்துவதா?'

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   21 , 2017  02:30:30 IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகம் போல் ‌பயன்படுத்தி வருவதாக, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமே போராட்டக்களமாக மாறி இருக்கும் சூழலில், தலைமைச் செயலகத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்காமல், அங்கு கட்சி விவகாரம் குறித்து ஆட்சியாளர்கள் ஆலோசித்து வருவதாகச் சாடியுள்ளார். ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றபோது திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்ததை அவர் சுட்டிக் காட்டினார். த‌மிழகத்தின் நிர்வாகச் சின்னமாக இருக்கும் தலைமைச் செயலகத்தில், அதிமுக கூட்டம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் டி.கே.எஸ் இளங்கோவன் வலியுறுத்தினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...