???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய திமுக தீர்மானம்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   03 , 2019  01:09:04 IST

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெற்று, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மக்களைவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீர்மானத்தில், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


English Summary
DMK resolution to cancel Hydro carbon project

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...