???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு 0 கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை 0 அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது! 0 பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்! 0 கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு! 0 தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம்! 0 வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை 0 மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு! 0 கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு 0 ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது! 0 கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா! 0 உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது 0 கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   05 , 2019  00:08:55 IST

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளை தீர்க்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, பிரதமர் மோடியை சந்தித்து திமுக எம்.பிக்கள். டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் வழங்கினர்.

மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு, நதிநீர் பிரச்னை, சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக்கூடாது, நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்க வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...