???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டி: உதவிய எம்.எல்.ஏ

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   14 , 2020  21:01:49 IST

வேலூர் மாவட்டம் லவன்பேட்டை சூளைமேடு பகுதியை சேர்ந்த மூதாட்டி புவனேஸ்வரியும் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500 நோட்டுகளை 12,000 ரூபாய் மதிப்புக்கு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அவருக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய மறுத்துவிட்ட நிலையில், அணைக்கட்டு எம்.எல்.ஏ-வும் தி.மு.க மாவட்ட செயலாளருமான நந்தகுமார் மூதாட்டியை நேரில் வரவழைத்து ரூ.12,000 கொடுத்து உதவிசெய்துள்ளார். மூதாட்டிக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் பரிந்துரைத்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...