???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   16 , 2020  02:17:43 IST

புதிய கல்விக் கொள்கை குறித்து அரசு விவாதிக்க மறுப்பதாக கூறி திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

 

முன்னதாக புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க நாளை சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்ட்டுமென திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகங்கள் குறித்து விரிவாக ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, புதிய கல்விக் கொள்கை குறித்து  ஆய்வு செய்ய இரண்டு குழக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். ஆனால் அதனை ஏற்க மறுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.   



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...